188 ஏக்கர் நிலத்தை மீட்டது

img

ரூ.1,000 கோடி மதிப்புள்ள 188 ஏக்கர் நிலத்தை மீட்டது திருப்பதி தேவஸ்தானம்

80 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 188 ஏக்கர் நிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மீண்டும் கிடைத்துள்ளது.

;